தோட்டச் சுகாதாரம் தேசிய முறைமையில் முழுமையாக ஒருங்கிணைப்பு; எந்தக் குழந்தையும் போஷாக்கின்மையால் பாதிக்கப்படக்கூடாது.
எமது அர்ப்பணிப்பு
தோட்டச் சுகாதார முறைமைகளைத் தேசியக் கட்டமைப்பில் முழுமையாக ஒருங்கிணைக்கவும், போஷாக்கின்மை மற்றும் தாய்-சேய் சுகாதார இடைவெளிகளைச் சரிசெய்யவும், தேசியத் தரங்களுக்கு அமைய நலன்புரி மற்றும் சமூகப் பாதுகாப்பு முறைமைகளுக்குச் சமமான அணுகலை உறுதிசெய்யவும் நாம் இலக்கு கொண்டுள்ளோம்.
2035 வரையான மைல்கற்கள்
பங்களிப்பு