01
நவீன, திறந்த, உற்பத்தித்திறன் மிக்க பொருளாதாரம்
- வலுவான ஒழுங்குமுறை, வெளிப்படைத்தன்மை, சமூகப் பொறுப்புடன் தனியார் துறை தலைமையிலான சந்தை நோக்கிய பொருளாதாரம்
- அரச நிறுவனங்களைத் திறமையான அரச-தனியார் கூட்டாண்மை மாதிரிகளாக மறுசீரமைத்தல்
- வர்த்தகம், முதலீடு, போக்குவரத்து, திறன்கள், தொழில்நுட்பம் மூலம் இந்தியா மற்றும் இந்தோ-பசுபிக்குடன் ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்பு
